tamilnadu epaper

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த கருத்தரங்கு

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த கருத்தரங்கு

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த கருத்தரங்கு, கோவை பீளமேடு பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரியில் நடந்தது இதில் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி மற்றும் ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.