tamilnadu epaper

முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னப்பநாடார் சிலை

முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னப்பநாடார் சிலை

நாகர்கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னப்பநாடார் சிலை அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொன்னப்பநாடார் மகன்கள் மற்றும் பேரன்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.