tamilnadu epaper

மேல்மலையனூர் ஒன்றியத்தில்ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா

மேல்மலையனூர் ஒன்றியத்தில்ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட 2024 --2025 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது


 மேல்மலையனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழாவில் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் கலந்து கொண்டு பரிசளித்து வாழ்த்தினார்

 இந்நிகழ்வில் வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன்

ஒன்றிய குழு பெரும் துணைத் தலைவர் விஜயலட்சுமி முருகன் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 

 கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.