tamilnadu epaper

Jokes

Jokes


செய்தியாளர்: இந்த ஐபிஎல் போட்டிக்கு உங்களை 20 கோடி கொடுத்து வாங்கியிருக்காங்க அதுக்கு ஏற்றார்போல ஆடுவீங்களா?

கிரிக்கெட் வீரர்: கண்டிப்பா போன தடவையே நான் தான் அதிகமா ஸ்கோர் பண்ணேன். இந்த தடவையும் என்னால்தான் அதிகமா மரக்கன்று நடுவாங்க நான் அடிக்காத ஒவ்வொரு dot பந்துக்கும்.



-Vijeevijay