அமெரிக்காவில் இருந்து வெளி யேற்றப்படும் வெளிநாட்டி னர் 2,500க்கும் மேற்பட்டோர் பனாமா - கோஸ்டாரிகாவில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடைக்கப் பட்டவர்களின் பாஸ்போர்ட், செல்போன்களை அந்நாட்டு அதிகாரிகள் பறித்துக்கொள்வதாகவும் சட்ட உதவிகளை அணுக முடியாமல் தடுப்பதாக வும் புகார்கள் எழுந்துள்ளன. அதிகாரிகளின் இத்த கைய மோசமான கெடுபிடிகளை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினர் கண்டித்துள்ளனர்