tamilnadu epaper

அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா

அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது.இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அகத்திய முனிவருக்கு மணக்கோலத்தில் சிவபெருமான், காட்சி அருளிய நிகழ்வு என்பதால், இந்த திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் திரண்டு மணக்கோலத்தில்சிவ பெருமானை வழிபட்டனர்.