22,மே, அறந்தாங்கி.
அறந்தாங்கி ஃபைட்டிங் ஸ்டார்ஸ் கூடை பந்தாட்ட கழகத்தினரால் நடத்தப்படும் 11 ஆம் ஆண்டு இலவச கூடைப்பந்தாட்ட கோடைகால பயிற்சி முகாம் இனிதே தொடங்கியது.
இந்த மாபெரும் தொடக்க விழாவை ஃபைட்டிங் ஸ்டார்ஸ் கூடை பந்தாட்ட உறுப்பினர்கள் சிறப்பாக துவக்கி வைத்தனர்.