tamilnadu epaper

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் 

இந்த செய்தியை தங்களது பதிப்பில் பிரசுரிக்க கேட்டுக்கொள்கிறேன்.


வேலூர் cmc மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 2021/22ம் ஆம் ஆண்டிற்கான msc, bsc நர்சிங் பிரிவுக்கான பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் PBbsc நர்சிங் பிரிவில் gold medal by college of nursing and jebamani augustine prize, Fist rank in general proficiency, First rank in Post basic B,Sc., nursing உட்பட மூன்று பரிசுகள் மெல்பாவுக்கு வழங்கப்பட்டது.