tamilnadu epaper

உலக சுகாதார வாய்வழி தினத்தையொட்டி புலிவலம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது

உலக சுகாதார வாய்வழி தினத்தையொட்டி புலிவலம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது


திருவாரூர் மாவட்டம் புலிவலம் பேரூராட்சியில் உலக சுகாதார வாய்வழி தினத்தையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில், மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா முன்னிலையில் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருதேவ், டாக்டர் ஜெயப்பிரகாஷ், டாக்டர் அருணா மற்றும் டாக்டர் ஆனந்தி, பல் மருத்துவர்கள், ஆர் பி எஸ் கே குழுக்கள் மற்றும் பல் உதவியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.