tamilnadu epaper

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று 30.4.2025) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் மதிப்புக்குரிய மேயர் பிரியா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. Saidai Mu.Mageshkumar அவர்கள், ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், 

1வது மண்டல குழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு அவர்கள் கலந்து கொண்டார் 

இதில் நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.