இந்திய கிரிக்கெட்டில் நிறைய சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது திறமையை உலகிற்கு காட்ட காத்திருக்கிறார்கள். ஐபிஎல் உடன் வளரும் போது தங்களது இளம் பருவத்திலேயே அழுத்தமிக்க போட்டிகளில் விளையாடுகிறார்கள். குறிப்பாக இந்திய அணிக்காக விளையாடும்போது இளம் வீரர்கள் பயமில்லாமல் விளையாடுவதைப் பார்க்க சிறப்பாக இருக்கிறது” என பஞ்சாப் அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.