tamilnadu epaper

பெணவொலண்ட் அமைப்பு சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம்

பெணவொலண்ட் அமைப்பு சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு முகாம்

 

வேலூர், ஏப். 5-

வேலூரில் பெணவொலண்ட் அமைப்பு  சார்பில் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்  விஐடி சங்கர் விஸ்வநாதன், துணைத் தலைவர், விஐடி பல்கலைக்கழகம் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்கவும் ஏப்ரல் மாதத்தில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு உறுதுணையாக இவ்விழாவை  ஏற்பாடு செய்திருந்த  பெணவொலண்ட் அமைப்பு  தலைவர் முனைவர். விஜயகுமாருக்கு நன்றி கூறினார்.