வந்தவாசி , ஏப் 05:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் க.வாசு தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தார்.