எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமுக்கு தனியாக மலையேறி சாதனை படைத்துள்ளார். 59 வயது பெண்மணி.கேரளா மாநிலம் கண்ணுார் மாவட்டம் தளிப்பரம்பாவைச் சேர்ந்த வசந்தி செருவீட்டில் என்பவர் தான் அந்த
சாதனையாளர். - முறையான பயிற்சி இல்லாமல், மலையேற்றம், உடற்பயிற்சி நடைமுறைகள் மற்றும் வழியில் தொடர்பு கொள்ள இந்தி மொழியைக் கற்றுக்கொள்ள யூ டியூப் வீடியோக்களை முழுமையாக நம்பி இந்த
சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.