tamilnadu epaper

கருப்பர் கோவில் சித்திரை திருவிழா

கருப்பர் கோவில் சித்திரை திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற கருப்பர் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு ராசி பரூக் என்ற இஸ்லாமியர் வெஜிடபிள் பிரியாணி வழங்கினார்.