சித்திரை பிரம்மோற்சவம் 7-ம் நாள் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் வேப்பம்பூசூடி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா நடைபெற்றது. மாட வீதி உலாவில் குழந்தைகள் இறைவனின் அலங்காரத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை