tamilnadu epaper

குப்பம் கங்கமாம்பா கங்கையம்மன் கோவில் திருவிழா

குப்பம் கங்கமாம்பா கங்கையம்மன் கோவில் திருவிழா

தமிழக எல்லையில் உள்ள குப்பம் கங்கமாம்பா கங்கையம்மன் கோவில் திருவிழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து கோவிலில் வழங்கினார்.