நாள்: 03.05.25
இடம்: ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தங்கச்சிமடம்.
செம்மண் மக்கள் மேம்பாடு & ஆராய்ச்சி அறக்கட்டளை, இராமேஸ்வரம் தீவு மையம் சார்பில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு மற்றும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நிறுவனர் அருட்திரு. செபாஸ்டின் தலைமையில் நடைபெற்றது.
தங்கச்சிமடம் பங்கு தந்தை அருட்திரு.ஆரோக்யராஜா, திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியை அருட்சகோதரி.அர்ச்சனா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜெ.ஜே.லியோன் வரவேற்றுப் பேசினார்.