பெண்ணே!
பெருமையாக
வாழ்ந்து காட்டு.
நீ சாதிக்க பிறந்தவள்
என்பதை
மறந்துவிடாதே!
ஆகாயத்தில்
ஆறுமாதங்கள்
தத்தளித்தாலும்
தன்னம்பிக்கை
இழக்காமல்
விண்ணைவிட்டு
மண்ணைதொட்ட
வீரமங்கை
சுனில் வில்லியம்ஸ்சை
போல்
வலிமையாக
வாழ்ந்துகாட்டு.
வீரத்தை உனக்குள்
விதைத்து வை
நாளைய
சாதனைப் பெண்ணாய்
மண்ணில்
வாழ்ந்துவிட்டுப்போ..
-கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.