tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


பிரச்சனைகள் வராமல்

இருக்க....


 சிலரிடம்.......

கேள்வி கேட்கக்

கூடாது 


சிலரிடம்....

பதில் சொல்லக்

கூடாது 


சிலரிடம்....

 பேசவே கூடாது


-உஷா முத்துராமன்