"மருதநாயகம்" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-30.04.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-30.04.25


கோபி பச்சமுத்துஎழுதிய " ஓம் எனும் மந்திரத்தில் இத்தனை உள்ளது" படித்ததும் நம் காதுகளின் ஓம் எனும் வடிவில் இருப்பதாக எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.


"மருதநாயகம் பிள்ளை வரலாறு " உலக நாயகன் கமல்ஹாசன் அதை திரைப்படமாக எடுக்க முயன்றதை நினைவூட்டியது.


-ஸ்ரீகாந்த்

திருச்சி