tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


கோடாரி வலுவானது முடியை வெட்டாது.பிளேடு கூர்மையானது ஆனால்

மரத்தை வெட்டாது.எல்லோரிடமும் ஒரு

திறமை இருக்கும் ஒரே திறமை இருக்காது.


-ராஜகோபாலன்.J

சென்னை 18