tamilnadu epaper

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி  அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் திறன் துறை, தானியங்கி முறையில் வேலை குறைப்பு செய்யும் அமெரிக்க மென்பொருளை செயற்கை நுண்ணறிவின் மூலம் மாற்றியமைத்து வருகிறது. இம்மென் பொருள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் 20 ஆண்டுகளுக்கு முன்பே பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களை வரிசைப்படுத்த உருவாக்கப்பட்டது. தற்போது இந்த மென்பொரு ளின் செயலை மாற்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.