tamilnadu epaper

ஜமாபந்தி முகாம் நிறைவு நாள்..

ஜமாபந்தி முகாம் நிறைவு நாள்..

...திருவண்ணாமலை மாவட்டம் மே 21 கீழ்பென்னாத்தூர் தாலுக்காவில் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம்( ஜமாபந்தி) முகாம் நிறைவு நாள் மற்றும் விவசாயிகள் மாநாடு விழா கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாண்புமிகு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வருவாய் தீர்வாய அலுவலர் சீ. சிவா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆரா ஞ்சி A. S ஆறுமுகம், ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் சரவணன்,தாசில்தார் சான்பாஷா,சுகுணா மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை