tamilnadu epaper

தமிழக முற்போக்கு கட்சியின் மாநில துணைத் தலைவராக வழக்கறிஞர் நியமனம்

தமிழக முற்போக்கு கட்சியின் மாநில துணைத் தலைவராக வழக்கறிஞர் நியமனம்

தமிழ்நாடு முற்போக்கு கட்சியின் மாநில துணைத்தலைவராக வழக்கறிஞர் புஷ்பானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ‌ இவரை மாநிலத் தலைவர் சக்திவேல் நியமனம் செய்துள்ளார். ‌ கோவை தடாகம் இடையர்பாளையம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து சமூக மக்களுக்கு உதவும் இந்நிலையில் கடந்த தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவர். ‌ இக்கட்சியில் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து நல் ஆதரவும் நற்பணிகளையும் செய்ய வேண்டுமென மாநிலத் தலைவர் சக்திவேல் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்...