tamilnadu epaper

பள்ளி இணைப்பு திட்டம் – மாணவர்களுக்கிடையிலான சமூக ஒற்றுமையை வளர்க்கும் முயற்சி

பள்ளி இணைப்பு திட்டம் – மாணவர்களுக்கிடையிலான சமூக ஒற்றுமையை வளர்க்கும் முயற்சி



சமக்ர கல்வி திட்டத்தின் கீழ், சதார்வல்லபாய் பட்டேல் அரசு மேல்நிலைப்பள்ளி, சேதராப்பேட்டை மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, பிள்ளையார் குப்பம் ஆகிய இரு பள்ளிகளும் 25 ஏப்ரல் 2025 அன்று “பள்ளி இணைப்பு” (Twinning of Schools) திட்டத்தின் கீழ் நிகழ்ச்சியை இணைந்து நடத்தியது. மாணவர்களுக்கிடையே சமூக ஒற்றுமையை வளர்த்து, தங்களது திறமைகளை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்தது.