மதுரை, யூசி மேல்நிலைப் பள்ளியில் தினமுல்லையின் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சமூக ஆர்வலர் ஷேக் மஸ்தான் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களான மத்திய அரசு வழக்கறிஞர் பதுருஸ்ஸமான், சந்தனம் தீயணைப்பு காவல்துறை, மற்றும் தினமுல்லை தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி ஆகியோர் இணைந்து சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி பாராட்டினார்கள்..