tamilnadu epaper

தென்னையில் பூஞ்சை நோய் மேலாண்மை

தென்னையில் பூஞ்சை நோய் மேலாண்மை


வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், யா. ஒத்தக்கடை, மதுரையைச் சேர்ந்த இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவர் *ஆ.மா.ஹரீஷ் பாண்டியன்* வத்தலக்குண்டு பகுதிக்கு அருகில் இருக்கும் செக்காபட்டி கிராம விவசாயிகளுக்குத் தென்னையைத் தாக்கும் பூஞ்சைகளுள் ஒன்றான தஞ்சாவூர் வாடல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று விளக்கினார். மேலும் போர்டோ பசை கொண்டு எவ்வாறு இந்த நோயைக் கட்டுப்படுத்துவது என்று செய்முறையுடன் விளக்கினார்.