திருநெல்வேலி அகில இந்திய வானொலியில் சிறப்பாகப் பணிபுரிந்தத 30.04.2025 அன்று பணி நிறைவு பெற்ற நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு. K.திருமலைநம்பி அவர்களின் சிறப்பான வானொலி சேவைகளை வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் தலைவர் வண்ணார்பேட்டை ஜெயராஜ் அவர்கள் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். பண்பலை பாசப்பறவைகளின் நற்பணி மன்ற உறுப்பினர் மதுரை சமூக ஆர்வலர் ஓகே சிவா