tamilnadu epaper

பன்னீர் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனை

பன்னீர் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனை

கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் விற்பனை அலுவலகத்தில் பன்னீர் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனையை ‘பன்னீர் ஹட்’ என்ற பெயரில், அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார்.