புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.....திருவண்ணாமலை மே 4 ஆர்ய வைஸ்ய சமாஜம் பதவியேற்பு விழா
தலைவர்
AC. மணிகண்டன்
செயலாளர்
NTPS. வெங்கட பாலகிருஷ்ணன்
பொருளாளர்.Pதனபால்
பதவி பிரமாணம் செய்து வைப்பவர்
G. விஜயகுமார் செட்டியார் மாநில தலைவர் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா
பதவி பிரமாணம் செய்து வைத்தார்
பிறகு AC மணிகண்டன் தலைவர் அவர்கள் செயற்குழு உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய சமாஜம் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.