tamilnadu epaper

பூமி பூஜை விழாவில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

பூமி பூஜை விழாவில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

மதுரை சுற்றுச் சாலையில் உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்கான பூமி பூஜை விழாவில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.