பட்டம்"
(அறுசீர் விருத்தம்)
பட்டம் நல்ல பட்டம்
" />
சிறப்புத் தலைப்பு: பட்டம்: "அகிலங் கவரும் பட்டம்" (அறுசீர் விருத்தம்) பட்டம் நல்ல பட்டம் பறக்கும் நல்ல பட்டம் எட்டும் வானை எட்டும் ஏவு கணையே பட்டம் திட்டம் போட்டுப் பகையைத் திணர டிக்கும் பட்டம் எட்டுத் திக்கும் பட்டம் வெற்றி கொள்ளும் பட்டம்! கட்டுப் பட்டு நிற்கும் கடின நூலில் பட்டம் மட்ட மல்ல பட்டம் மாஞ்சா போட்ட பட்டம் முட்டு கின்ற போட்டி முடித்து வெல்லும் பட்டம் அட்டி யில்லை பட்டம் அகிலங் கவரும் பட்டம்! ............. -கவிஞர் நம்பிக்கை நாகராஜன் கோவை. Breaking News:
மருதப்"பா"வரங்கம்