tamilnadu epaper

மறுசுழற்சி செய்வோம்

மறுசுழற்சி செய்வோம்

நேரிசை வெண்பா!


பழைய

பொருட்களின்

பாங்கான

மூலம்


அழகு

மறுசுழற்சசி

ஆகும்...

கழிவிற்குச்


செல்லத்

தடையாகும்

சீர்மை

உருவாகும்!


செய்முறை

கண்டால்

செழிப்பு!


மீள்உரு

வாக்கமே

மேன்மை

சுழற்சியே!


ஆளுமை

யோடே

அழகிய...

 தோள்வலிமை


கண்டே

அழிப்போம்

ஞெகிழியைத்

தான்நாமும்


கொண்ட

மறுசுழற்சி

கூறு!


-முனைவர்

இராம.வேதநாயகம்