மாதவரத்தில் பால் உற்பத்தியாளர்கள் சேவை மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
சென்னை மாதவரத்தில் பால் உற்பத்தியாளர்கள் சேவை மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். மேலும் பால் உற்பத்தியாளர்கள் கறவைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை பெற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணுடன் பாரத் சஞ்சீவனி என்ற செயலியையும் அவர் துவக்கி வைத்தார்.