tamilnadu epaper

முதல்வர் மருந்தகத்தினை கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு

முதல்வர் மருந்தகத்தினை கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு

குமரி மாவட்டம் ஈத்தாமொழி முதல்வர் மருந்தகத்தினை கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருந்துகளின் இருப்புகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.