புதுதில்லி, மார்ச் 12-
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மொரீஷியஸ் சென்றிருந்த நிலையில், அவ ரது முன்னிலையில், கடல் சார் பாதுகாப்பு, தேசிய நாணயங்களில் வர்த்தகம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்து ழைப்பை வழங்குவது தொடர்பாக 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. செய ற்கை நுண்ணறிவு, சுகாதா ரம், டிஜிட்டல் தொழில்நுட் பத்தை உள்ளடக்கும் வகை யில் மோரீஷஸுடன் மேம் பட்ட மூலோபாய கூட்டா ண்மை குறித்தும் இந்த ஒப் பந்தத்தின்போது ஆலோசிக் கப்பட்டுள்ளது.