புதுடெல்லி, மார்ச் 14–
உணவு கூடத்துடன் கூடிய ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் விவரமும், அவற்றின் விலையும், ரயில் பெட்டிகளில் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பெட்டியில் உணவு மற்றும் விலை விவரம் அடங்கிய நோட்டீசை ஒட்ட உத்தவிடப்பட்டுள்ளது. ஐஆர்சிசிடி இணையதளத்திலும் உணவு விலை பட்டியல் வெளியிடப்படும் என்று மக்களவையில் ரயிலவே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.