tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


எல்லா மௌனங்களும்

திமிர் அல்ல....


 சில மௌனங்கள்....


சொல்ல முடியாத

காயங்களும் வலிகளும்

நிறைந்தது


-உஷா முத்துராமன்