tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


அடுத்தவருக்குப்

பரிமாறுவதாய் இருந்தால்,


முதலில் நீங்கள் சுவைத்துப்

பார்த்து விட்டுப் பரிமாறுங்கள்..

உணர்வுகளையும் வார்த்தைகளையும்!*


-வெ நாராயணன்

லால்குடி