tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-01.05.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-01.05.25


புத்தக விமர்சனம் பகுதியில் "உய்விக்கும் நாம ஸ்மரணம்" 14 பேர் எழுதிய 14 கதைகள் பற்றிக் குறிப்பிட்ட இந்துமதி நடராஜன் அவர்கள் புத்தகத்தின் விலை மற்றும் தொடர்பு எண் தந்திருந்தால் இன்னும் பலரை எளிதாகச் சென்றடையுமே. 

புஸ்தகா தொடர்பு எண்:9980387852.


பானுமதி நாச்சியார் எழுதிய "தொடுதல்" பாட்டி மீராவுக்கு பேத்தி அனன்யாவின் ஸ்பரிசம் இதம் தந்தது போல், படிப்பவருக்கும் ஒரு இதமான உணர்வை தந்திருக்கும்.


-ஸ்ரீகாந்த்

திருச்சி