tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


உதட்டிற்கும் உள்ளத்திற்கும்

ஒரு வித்தியாசம் தான்.

உதடு பேச துடிக்கும்.

உள்ளம் பேசாமல் துடிக்கும்


-ராஜகோபாலன்.J

சென்னை 18