tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


இறைவன் படைப்பில் நமக்கு

கால்கள் கைகள் காதுகள் இரண்டு 


ஆனால்...

வாய் ஒன்றுதான் ...

யோசித்து பேசினால்

யாசிக்காமல் வாழலாம்


-V. முத்து ராமகிருஷ்ணன்