அலங்காநல்லூர். ஏப்ரல். 11.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி தெற்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ரணகாளியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா நடந்தது.இதில் பூஞ்சோலைக்கு சென்று சக்தி கரகம் எடுத்து நேற்று காலை முளைப்பாரி ஊர்வலமும் பொங்கல் வைத்து சக்தி கிடையாது அக்னி சட்டி பால்குடம் எடுத்து ஊர் சுற்றி மாலை சுவாமி பூஞ்சோலை திரும்புதல் நிகழ்ச்சி நடந்தது.திருவிழா இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை வலையபட்டி தெற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.