பாம்பன் ரயில் பாலம் ரூபாய் 545 கோடியில் புதிதாய் கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் பிரதமர் மோடி அவர்களால் இன்று திறக்கப்பட உள்ளது.
சிறைப்பிடித்து வைத்திருக்கும் இந்திய மீனவர்கள் விடுதலை.
Responsibility ஒன்பது புள்ளி9.6 9 சதவீத வளர்ச்சி உடன் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு.
நெருப்பூர் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கற்றல் திறனாய்வு.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு நினைவு பரிசு.
பானா வயலில் 100 நாட்களில் 100 சதவீதம் வாசித்தல் முன்னேற்ற அடைவு மதிப்பீட்டினை அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கலா ராணி அவர்கள் தலைமையில் தொடங்கியது.
தூய சாவியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு தமிழக அரசின் விருது.
மானாமதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்.
தர்மபுரி மாவட்டம் பென்னிலகரம் ஒன்றியம் சத்யநாதபுரம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வர்ணச் சீருடைகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கோட்டை மேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருள் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் பெய்யும் கோடை மழையினால் நீர் பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் நேற்று உல்லாசமாக குளித்து மகிழ்ந்தனர்.
பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல் ஆர்பிஐ கொண்டு வந்த விதிமுறை.
பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற திருச்சி விரைவு ரயில்.
தமிழகத்தில் பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கை 157 ஆக உயர்வு.
தமிழகத்தில் பரவும் தக்காளி காய்ச்சல் சுகாதாரத்துறை நிபுணர் அறிவுறுத்தல்.
தினமும் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் கட்டுரை சிறப்பாக உள்ளது.
போகோ வழக்குகளை விசாரிக்க 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்.
உணவு டெலிவரி மட்டுமே ஸ்டார்ட் ஆப் இல்லை சீராவை பாருங்கள் எபிஸ் கோயில் காட்டம்.
கலப்படமற்ற ஆவின் பால் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
நகை கடன் புதிய விதிகளுக்கு எதிராக வழக்கு ரிசர்வ் வங்கி பதில் அளிக்க ஹை கோர்ட் உத்தரவு.
பரோடா வங்கி கடன் அளிப்பில் 13 சதவீத வளர்ச்சி.
சட்டமன்ற நிகழ்ச்சியில் அண்ணா திமுக வெளிநடப்பு.
பேரவையில் எதிரொலித்த எம்பிரான் படம் பற்றி முதலமைச்சர் விளக்கம்.
தினம் ஒரு தலைவர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி வரலாறு கட்டுரை அருமையாக உள்ளது.
காரல் மார்க்ஸ் சிலை உடன் இயக்குனர் வெற்றிமாறன் சமுத்திரக்கனி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
புதுக்கவிதைகள் ஒவ்வொன்றும் அருமையாக எழுதப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் கவிதைகள் பிறக்கட்டும்.
அல் சுவை களஞ்சியம் கோவில்களில் நடக்கும் அற்புதங்கள்.
கோடைக்கேற்ற கொடை காலையில் அருந்துங்கள் களிப்புடன் செயல்படுங்கள் பிரபாவதியின் தோப்பு நன்றாக உள்ளது.
ஜோக்ஸ் மீம்ஸ் அருமையாக உள்ளது.
பழனி முருகன் கோயில்களுக்கு புதிய பேட்டரி பஸ் ஏக்கப்படுகிறது.
குடுமியான் மலையில் சிவன் சிலை மீது சூரிய ஒளி விழுந்த அற்புதம்.
தமிழ்நாடு சட்ட துறை அமைச்சர் ரகுபதிக்கு திமுக நகர செயலாளர் வார்த்தைகளை தெரிவித்தார்.
புதுவை அணிபால் கென்னடி எம்எல்ஏ நகராட்சி அதிகாரியுடன் ஆலோசனை.
தஞ்சை மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் அண்ணா திமுக சார்பில் தண்ணீர் பெறுதல் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
ஓராண்டில் 2.22 கோடி பயணிகள் கேரளாவுக்கு வருகை.
சொத்து வரி செலுத்துவோருக்கு ரூபாய் 5000 சிறப்பு சலுகை மதுரை மாநகராட்சி அறிவிப்பு.
உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பணியிடை மாற்றம்.
ஓடும் ரயிலில் பெண்ணிடம் ஆறு சவரன் தங்க நகை பறிப்பு கொரட்டூர் பகுதி சேர்ந்த பாலா சரஸ்வதி திருப்பது கோயிலுக்கு என்று சென்னை திரும்பிய போது அரக்கோணத்தில் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
ராமேஸ்வரம் பிரதமர் வருகையால் தரிசன கட்டுப்பாடு.
குற்றால அருவியில் குளிக்க அனுமதி.
போலி கையெழுத்து மூலம் ரூபாய் 11 லட்சம் மோசடி வருவாய் ஆய்வாளர்கள் உட்பட மூன்று பேர் கைது.
தமிழ்நாட்டில் 317 வட்டங்களில் 240 குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் இளநீரில் உரிமையியல் நீதிமன்ற நிலையில் செயல்பட்டு வருகின்றன.
தேவாம்சம் போர்டு நியமனங்களுக்கு புதிய மென்பொருள்.
உதகை கோடை கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை உயர் நீதிமன்றம் விளக்கம்.
பஞ்சாப் மார்ச் மாதத்தில் மட்டும் போதைப் பொருள் வழக்குகளில் 4706 பேர் கைது.
மியான் மார்க் நிலநடுக்கம் இந்தியா உள்ளிட்ட குவைத் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் நிதி உதவி.
ஆர் சி சி யில் உள்ள அறுவை சிகிச்சை புற்றுநோயின் துறையில் நேபாளத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனுக்கு ரௌடி ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து இடது அட்டிரல் சுரப்பியில் உள்ள நியூரோ பிளாஸ்டிக் போட்டாவை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக செய்யப்பட்டது மூன்றாம் நாளில் குழந்தை எந்த சிக்கலும் இல்லாமல் டிசார்ஜ் செய்யப்பட்டது இந்த சிகிச்சை செய்தவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் பாராட்டினார்.
மெக்சிகோ பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி.
இந்தியா-இலங்கை இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து.
உக்கரின் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷ்யா தாக்குதல் 18 பேர் பலி.
தவறுதலாக உக்ரைன் அகதிகளை வெளியேற்ற உத்தரவிட்ட அமெரிக்கா.
அமெரிக்கா சீரா வர்த்தக யுத்தம் இந்தியாவுக்கு சாதக பாதகங்கள் என்னென்ன.
ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல் அதிபர் ட்ரம் பகிர்ந்த வீடியோ.
கன்னடா எம்ஜிஆர் கத்தியால் குத்தி கொலை.
மியான் மார்க் சென்றடைந்த 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் இந்திய அமெரிக்க ஆஸ்திரேலியா ஜப்பான் நாடுகள் சேர்ந்து வழங்கியது.
இன்றைய நாளிதழ் மிகவும் சிறப்பாகவும் அனைத்து விஷயங்களும் கொண்ட தொகுப்பாகவும் படங்கள் மிகவும் தெளிவாகவும் உள்ளது. இந்த நாளிதழ் வர பாடுபட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடரட்டும் உங்கள் சேவை எங்களுக்கு கிடைக்கட்டும் இலவச சேவை நன்றி வணக்கம்.
-அபிபுல்லாகான். க
போளூர்