சிறுகதை அருமை. கோழி குஞ்சை சுடு நீரில் போட்டு சமைத்தது குறித்து குழந்தை நெத்தியடியாக" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (கோபாலன் நாகநாதன்)-18.05.25

வாசகர் கடிதம் (கோபாலன் நாகநாதன்)-18.05.25

வாசகர் விமர்சனம் 

****************

18/6/25 இதழில் இடம்பெற்றுள்ள 

திரு. லால்குடி 

நாராயணன் அவர்களின் "பறவை பற பற "

சிறுகதை அருமை. கோழி குஞ்சை சுடு நீரில் போட்டு சமைத்தது குறித்து குழந்தை நெத்தியடியாக கேட்ட கேள்வி சூப்பர்.

மற்றபடி ஞாயிறுற்றுக்கிழமை இதழ் எப்போதும்போல அறுசுவை விருந்தாக அமைந்துள்ளது.



கோபாலன் நாகநாதன்,

சென்னை -33.