சின்னஞ்சிறு கோபு
அவர்களின் 'நீலமேகம் வந்தார் '
கதை, இன்றைய கட்செவி மற்றும் முகநூல் மூலமாக பழகும் நட்பில் நடக்கும் நிகழ்வை தெளிவாக எடுத்துக் காட்டியது. மனிதர்களிடையே உறவும், நட்பும் இப்போது போலியாகவே உள்ளதை படம் பிடித்துக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
----------------------------------
நன்னிலம் இளங்கோவன்,
எழுத்தாளர்,
மயிலாடுதுறை.