tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-15.04.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-15.04.25

சொந்த நலனுக்காக வக்ஃபு சட்டங்களை மாற்றிய காங்கிரஸ் பிரதமர் மோடி


சாதிய ஏற்றத்தாழ்வு அற்ற சமத்துவ சமுதாயத்தை அமைப்போம் முதல்வர் ஸ்டாலின் சூளுரை


இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பெல்ஜியத்தில் மெகுல் சோக்ஸி கைது


அமெரிக்காவில் நேற்று மதியம் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது


இரு சிறுகதைகளும் நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு பிரமிக்க வைத்தது


நூல் விமர்சனம் விஸ்தாரமாய் அமைந்திருந்தது


வாசகர் கடிதங்கள் கம்பீரமாய் இருந்தன


பல்சுவை களஞ்சியம் அருமையாக இருந்தது


சமையல் அறை டிப்ஸ் மிக நேர்த்தியாக இருந்தது


அதிமுக சார்பில் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப் பட்டன


அறுபத்தி ஒரு நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடக்கம்


ஒடிசாவில் இருந்து 15 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருச்சி இளைஞர் கைது


போலி ஆவணங்கள் தயாரித்து 65 லட்சம் நிலம் மோசடி போக்குவரத்து கழக ஊழியர் கைது


சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதால் தேமுதிக நிதானமாய் கூட்டணி முடிவை எடுக்கும்.


பாலியல் வழக்கு மத போதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது


ரயிலில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமை எடுத்துச் சென்றால் கட்டணம் தெற்கு ரயில்வே

10 லட்சம் கோடியில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்#நிதின் கட்கரி


சிஎஸ்கே டி 20யில் அபார வெற்றி ருதுராஜூக்குப் பதிலாக 17 வயது ஆயுஷ் மாத்ரே பேட்டராக சேர்ப்பு. முதலில் ஆடிய லக்னோவின் பந்த் சிறப்பாக ஆடினார். சிஎஸ்கேவை பவுலர்கள் திக்வேஷ், மார்க்ரம் சிறப்பாக பந்து வீசினர். தூபேவும் தோனியும் வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர்.



-பி. சுரேகா,

சென்னை.