நேரிசை வெண்பா!
வரலாற்றுச்
சின்னங்கள்
வண்ணக்கண்
காட்சி
அரண்மனைகள்
ஓவியங்கள்
அன்புப்...
பொருள்கள்
கருத்தரங்கு
பண்பாடு
கண்டிடலாம்
என்ற
மரபுரிமை
காத்தலே
மாண்பு!
கல்வெட்டு
கட்டிடங்கள்
பாரம்
பரியத்தைச்
சொல்லும்
புகழுறு
சொந்தமான...
வல்ல
வரலாற்றைக்
காட்டும்
வளமான
செய்தி
மரபுரிமை
காத்தலே
மாண்பு!
முனைவர்
இராம.வேதநாயகம்
திருவண்ணாமலை.