tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-17.05.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-17.05.25

டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் ஆறு மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 93.8 சதவீதம் பேர் தேர்ச்சி


அதிமுகவுடன் கூட்டணி#முக்கிய அறிவிப்பை வெளியிடும் சீமான்


பொள்ளாச்சி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூர தாக்குதல்#தொழில் அதிபர் அருண்குமார் மீது போக்சோ வழக்குப் பதிவு


ஜவுளிக்கடை அதிபரைக் கட்டிப் போட்டு 31 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி கொள்ளை#பெண் உட்பட மூவரைத் தேடும் போலீசார்


துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து #பிசிஏஎஸ் நடவடிக்கை


பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்#அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு


ரூ.25 கூடுதலாக வசூலித்த இனிப்பகம்#வழக்குத் தொடர ஒரு கிலோ இனிப்பை வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு#கம்ப்யூட்டர் பில்லிலும் கோல்மால்


விஜய் சரியான இலக்கை நோக்கியே சென்று கொண்டிருக்கிறார்#ஓபிஎஸ் கருத்து


சுனிதாவின் சுத்தம் கதை நன்று. எடை சிறுகதையில் தீர்வு காணப்படாதது பெருங்குறை


வட்டத்திற்குள் வார்த்தை முடிவு அறிவிப்பும் புதிய போட்டியும் அருமை


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அபாரம்


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


வாழ்வு தரும் ஆரோக்கியம் பயனுள்ள பகுதி


சுருங்கி வரும் மன்னார் வளைகுடா தீவு#50 கோடியில் மறு சீரமைக்க நடவடிக்கை


துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்#மகாராஷ்டிர வர்த்தகர்களை முதல்வர் பட்னாவிஸ் பாராட்டினார்


கோவையில் அதிர்ச்சி சம்பவம்#மாணவரைக் கொன்றுவிட்டு பிணத்துடன் உறங்கிய கொலையாளிகள்


ராமேசுவரம் பகுதியில் பறந்த மர்ம டிரோன்#உளவு பிரிவு போலீசார் விசாரணை


கர்நாடகாவில் மதுபானங்கள் விலை மீண்டும் உயர்வு#மதுப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி


பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக 50000 கோடி ஒதுக்கீடு#மத்திய அரசு திட்டம்


விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை#இந்திய வாலிபருக்கு மூன்று வாரம் சிறைத் தண்டனை


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி#ஐபிஎல் வீரர்களை விடுவிக்க அணிகளுக்கு பிசிசிஐ உத்தரவு


அமெரிக்க பொருட்களுக்கு பூஜ்ய வரி பற்றி இறுதி முடிவு எடுக்கப் படவில்லை #டிரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு


சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்க தேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி துவக்கம்



-பி. சுரேகா,

சென்னை.